சனி, 30 ஆகஸ்ட், 2014

எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் உள்பட பழம்பெரும் திரைப்பட கலைஞர்கள் பயன்படுத்திய கார்களின் அணிவகுப்பு - கோ.ஜெயக்குமார்.

எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் உள்பட பழம்பெரும் திரைப்பட கலைஞர்கள் பயன்படுத்திய கார்களின் அணிவகுப்பு - கோ.ஜெயக்குமார்.
பழைய கார்கள்

சென்னையில், பாரம்பரியமிக்க பழைய கார்களின் அணிவகுப்பு கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

சென்னையில் இன்று நடந்த ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பை டி வி எஸ் மற்றும் அசோக் லைலேண்ட் நிர்வாக இயக்குநர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
http://www.giriblog.com/wp-content/uploads/2010/11/Grand-Prix-31.jpg
சென்னை ஹெரிடேஜ் மற்றும் மோட்டாரிங் கிளப் சார்பில் மை டி.வி.எஸ். ஹெரிடேஜ் கார் ராலி என்ற பழம்பெரும் கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

http://img.dailythanthi.com/Images/Article/201408250402574794_Used-Cars-in-Chennai-exhibition-Mgr-Gemini-Ganesan-Used_SECVPF.gif
1926-ம் ஆண்டு முதல் 1975 ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்ட 110 கார்கள் 20 மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்றன.
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/30c680b1-aee9-4153-9436-f13c5083ca21_S_secvpf.gif
காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜின் 17 கார்கள் இதில் கலந்து கொண்டன. அதில் ஒன்று, ஜெமினிகணேசன் 1952-ல் வாங்கிய “போர்த் பெர்பெக்ட்" என்ற காரும் அடக்கம்.
http://media-cache-ec0.pinimg.com/736x/5b/f0/3f/5bf03f47e378e12e9ff742f91f2b17e6.jpg
தயாரிப்பாளர் எம். எஸ். குகனின் 7 கார்களும் இதில் கலந்து கொண்டன.
http://img.dailythanthi.com/Images/Article/201408180449046339_The-oldest-carmotorcycle-exhibition-going-on-24-in-Chennai_SECVPF.gif
பள்ளி வளாகத்தில் புறப்பட்ட கார்கள் எழும்பூர் சாலைகளில் வலம் வந்து மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYX-DCDMgGk8PMipL_pGMPJCt4unnoN-9fphyMbyQDa4w0k3b-WdINa7wjUEC64lA0QSH7T6nCd-SGDJUZKq3ORFRvEyUk1Mp1Pca1zK-rdTn0xzvP3LP6fJl2Odi5KLp9HDdMw5HE3jM/s1600/10DCMYPR-PONDY_RUN_1652757g.jpg
பழைய கார்களை புராதன பொருட்கள் போல பாதுகாப்பது நமது பொறுப்பு. மூதாதையர்களின் வாழ்க்கையை பற்றி அவர்களது சந்ததியினர் தெரிந்து கொள்ள இது உதவும்.
http://media.dinamani.com/2014/08/25/car.jpg/article2397352.ece/alternates/w460/car.jpg
பெட்ரோல் மூலம் இயங்கக் கூடிய கார் என்றாலும் இவற்றை பெற்றோர் போல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆர். கார்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1dv3bstMswy7i6w87xx75oVF_G-Wh6SEB9Yjf0r3tItoQY6ZzbUqxFtt8xRYlWs26W7DdsJjldiaOf-K9-7n3QHW9LCpuEgMCLkFgXZ6HZHrioqx-E4dNXuseUvvg1WIH0EbIGcN1ByJA/s1600/1102201211471.jpg
இந்த அணிவகுப்பில் எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன் போன்ற பழம்பெரும் திரைப்பட கலைஞர்கள் பயன்படுத்திய பழைய கார்கள் கலந்துகொள்கின்றன.
http://i.ytimg.com/vi/34WXGxg8-ZY/0.jpg
எம்.ஜி.ஆர். பயன்படுத்திய ‘டாட்ஜ் கிங்வே’ கார், இங்கிலாந்தில் தயாரான 1951–ம் ஆண்டு மாடல் ஆகும். ஜெமினிகணேசன் பயன்படுத்தியது, ‘போர்டு பிரிபெக்ட்’ கார். இது, இங்கிலாந்தில் தயாரான 1952–ம் ஆண்டு மாடல். ஏவி.மெய்யப்ப செட்டியார் பயன்படுத்திய ‘வாக்ஸ்ஹால் 14’ கார், இங்கிலாந்தில் தயாரான 1938–ம் ஆண்டு மாடல். எஸ்.எஸ்.வாசன் பயன்படுத்திய ‘வாக்ஸ்ஹால் வெலொக்ஸ்’ கார், இங்கிலாந்தில் தயாரான 1951–ம் ஆண்டு மாடல்.
http://www.newsonweb.com/newsimages/August2014/2c9e92fb-42f1-4dcf-8b01-e5dcdd0d63601.jpg
ஊர்வலம்

இவை தவிர, சென்னையில் வசித்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்களின் 100–க்கும் மேற்பட்ட பழைய கார்களும், 300–க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் அணிவகுப்பில் கலந்துகொள்கின்றன. இந்த அணிவகுப்பு ஊர்வலம் டான்பாஸ்கோ பள்ளியில் இருந்து புறப்பட்டு ஸ்பர்டான் சாலை, கல்லூரி சாலை, பாந்தியன் சாலை வழியாக மீண்டும் டான்பாஸ்கோ பள்ளியை அடையும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-pGtKZntLUjXZxL884NuFb8r7cF8WFEzWL0BlzCxXW54yf6xems5DjmKcC1bLYaTZggccNwJwH1vc6UK4Al_zbl0ZPcuQirutkiiyZbeMa5nz9G_pRIsHF00DxtYVG8uMXccf3bnGug4/s1600/morris+minor.jpg
அங்கு அனைத்து கார்களும் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்படுகிறது. பின்னர், பல பிரிவுகளில் சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப்படும் கார்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக